1. காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?
2. பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல?
3. கீழ்கண்ட கூற்றுக்களை கவனி:
(a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது.
(b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது
4. வலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்
5. வரிசை I உடன் வரிசை II யை பொருத்துக:
வரிசை I வரிசை II
(a) கிளைக்காலிஸிஸ் 1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை
(b) கிரேப் சுழற்சி 2. ATP- க்கள் உருவாகிறது
(c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி 3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம்
(d) நொதித்தல் 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது
(a) (b) (c) (d)
6. அமெரிக்காவின் கவுரவமிக்க விருதான லெமல்சன் - எம்ஐடி ( Lemelson- MIT) 5,00,000 டாலர் பரிசு பெற்ற இந்திய வம்சாவழி அமெரிக்க விஞ்ஞானி யார்?
7. 2016 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்?
8. இந்திய தலைமை தகவல் ஆணையர் ஆக செப்டம்பர், 2016 ல் இருந்தவர் யார்?
9. 'ஆப்ரேஷன் காம் டவுன்' என்பது எந்த மாநிலத்துடன் தொடர்பு உடையது?
10. எந்த மின்கலம் வெப்பம் உயரும் போது இணைப்பு துண்டிக்கப்பட்டு, குளிர்ந்த நிலையில் மீண்டும் இயங்கத் தொடங்கும்?